MystoreMystore is an ONDC network-connected ecosystem built in India for Indian sellers. Mystore is the first ONDC network participant to connect as a Buyer and Seller NP.  You can register as a seller on Mystore and upload your catalogue. You will have a dedicated Seller page (digi-catalog) along with a Unique QR Code for your page that you can market to your buyers. Your catalogue will also appear on the ONDC network through the Mystore Buyer App and other buyer apps catering to related product domains. Mystore provides a comprehensive seller dashboard to manage your products, orders, and payouts. Mystore also facilitates seamless online shopping across categories with its Mystore Buyer App.https://www.mystore.in/s/62ea2c599d1398fa16dbae0a/636c8d9521cd491a8c9a4723/mystore-logo-blue-480x480.png
9th Floor, Tower A, Spaze iTech Park, Sector 49122018Gurgaon DivisionIN
Mystore
9th Floor, Tower A, Spaze iTech Park, Sector 49Gurgaon Division, IN
+918010412412https://www.mystore.in/s/62ea2c599d1398fa16dbae0a/636c8d9521cd491a8c9a4723/mystore-logo-blue-480x480.png"[email protected]
935648165264df0a429601527bcae8977cSivapuranathilirundhu therndhu edukkapatta kadhaigal [Paperback] Dr.A.V.SubrahmanyanSivapuranathilirundhu therndhu edukkapatta kadhaigal [Paperback] Dr.A.V.Subrahmanyan

தற்கால வாசகருக்கு சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்டுள்ள மிகப் பெரிய நூலான சிவ புராணம்  போன்ற ஒன்றைப் படித்து புரிந்து கொள்ள அவகாசமோ பயிற்சியோ இராது என்பதால், இச்சிறு நூலில், சுருக்கமாகவும், எளிதில் படிக்கும் நடையிலும் அப்புராணத்தின் ஒரு சில முக்கிய கருத்துக்கள் மட்டும் கதை வடிவாகத் தரப்பட்டுள்ளன. 
 
இந்த அதிவேக நவீன யுகத்தில், மிகக் குறைவான நேரத்தில் படிக்கும் படியாக உள்ள இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை வீட்டில் பெரியவர்கள் படித்து, இள வயதிலேயே அவரவர் குழந்தைகள், பேரன் பேத்தியர்களுக்குச் சொன்னால், நம் பாரதக் கலாச்சாரத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் வாழ்வு செம்மைப் படும். மகரிஷிகளின் ஞானத்தைப்  பன்னெடுங்காலமாக, இப்படி பெரியோர் சொல்ல, இளையோர் கேட்டு, தொடர் சங்கிலியாக அடுத்தடுத்த சந்ததியருக்குக் கொண்டு சென்றனர். இம்மகத்தான புராணங்களை நாமும் நம் சந்ததியரிடம் கொண்டு செல்ல வேண்டியது  நம் கடமை.

உங்களுக்குத் தெரியுமா?

கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியாவிட்டால், இந்தப் புத்தகம் மூலம் அறியலாம்.
1. ஏன் நாம் சிவனை லிங்க வடிவில் வழிபடுகிறோம்?
2. ஏன் சிவனை வழிபடுமுன் கீர்த்திமுகனை வழிபடுகிறோம்?
3. ஏன் சிவன் அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார்?
4. காசி சிவனே உருவாக்கிய நகரம் என்று தெரியுமா?
5. செவ்வாய் சிவனுடைய வியர்வைத் துளியிலிருந்து பிறந்தது என்று தெரியுமா?
6. இராவணனின் வெட்டப்பட்ட 9  தலைகளை சிவன் மீண்டும் ஓட்ட வைத்தது தெரியுமா?
7. கும்பகர்ணனின் மகனை சிவபெருமான் ஏன் கொன்றார் தெரியுமா?
...மேலும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் இப்புத்தகம்.

9356481652
INR349In Stock
Clever Fox Publishing
11
Clever Fox Publishing

Sivapuranathilirundhu therndhu edukkapatta kadhaigal [Paperback] Dr.A.V.Subrahmanyan

100 unit
₹349
Available offers
  • MYSTORE50 - Get Rs. 50 OFF on your first order above Rs 250*

Country of originIndia
BrandClever Fox Publishing
Common nameSivapuranathilirundhu therndhu edukkapatta kadhaigal [Paperback] Dr.A.V.Subrahmanyan
Net Quantity100 unit
Weight295.2936 g
Dimensions12.7*1.5493999999999999*20.32
Manufacturer or packer nameClever Fox Publishing
Manufacturer or packer addressIN
Manufacturing Date10/2022
ISBN9356481652
EAN9789356481657
contact details consumer care9634030389

தற்கால வாசகருக்கு சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்டுள்ள மிகப் பெரிய நூலான சிவ புராணம்  போன்ற ஒன்றைப் படித்து புரிந்து கொள்ள அவகாசமோ பயிற்சியோ இராது என்பதால், இச்சிறு நூலில், சுருக்கமாகவும், எளிதில் படிக்கும் நடையிலும் அப்புராணத்தின் ஒரு சில முக்கிய கருத்துக்கள் மட்டும் கதை வடிவாகத் தரப்பட்டுள்ளன. 
 
இந்த அதிவேக நவீன யுகத்தில், மிகக் குறைவான நேரத்தில் படிக்கும் படியாக உள்ள இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை வீட்டில் பெரியவர்கள் படித்து, இள வயதிலேயே அவரவர் குழந்தைகள், பேரன் பேத்தியர்களுக்குச் சொன்னால், நம் பாரதக் கலாச்சாரத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் வாழ்வு செம்மைப் படும். மகரிஷிகளின் ஞானத்தைப்  பன்னெடுங்காலமாக, இப்படி பெரியோர் சொல்ல, இளையோர் கேட்டு, தொடர் சங்கிலியாக அடுத்தடுத்த சந்ததியருக்குக் கொண்டு சென்றனர். இம்மகத்தான புராணங்களை நாமும் நம் சந்ததியரிடம் கொண்டு செல்ல வேண்டியது  நம் கடமை.

உங்களுக்குத் தெரியுமா?

கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியாவிட்டால், இந்தப் புத்தகம் மூலம் அறியலாம்.
1. ஏன் நாம் சிவனை லிங்க வடிவில் வழிபடுகிறோம்?
2. ஏன் சிவனை வழிபடுமுன் கீர்த்திமுகனை வழிபடுகிறோம்?
3. ஏன் சிவன் அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார்?
4. காசி சிவனே உருவாக்கிய நகரம் என்று தெரியுமா?
5. செவ்வாய் சிவனுடைய வியர்வைத் துளியிலிருந்து பிறந்தது என்று தெரியுமா?
6. இராவணனின் வெட்டப்பட்ட 9  தலைகளை சிவன் மீண்டும் ஓட்ட வைத்தது தெரியுமா?
7. கும்பகர்ணனின் மகனை சிவபெருமான் ஏன் கொன்றார் தெரியுமா?
...மேலும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் இப்புத்தகம்.

Clever Fox Publishing

Sold By

Clever Fox Publishing

Vendor Source

Not Cancellable
Not Returnable